காதல் / திருமணம்
உங்கள் துணை மீது நீங்கள் காட்டும் கனிவான அணுகுமுறை உங்கள் இருவரையும் நெருக்கம் கொள்ளச் செய்யும். உங்கள் துணையின் தேவைகளுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள். இதனால் உங்கள் துணையிடம் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திருமணம் செய்வது பற்றிய முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். இது இந்த மாதத்தில் உங்களுக்குச் சாதமாக இருக்கும். திருமணமான தம்பதிகள் தங்களுடைய உறவை உண்மையாகவும் மென்மையாகவும் மேம்படுத்திக் கொள்வார்கள்.
நிதி நிலைமை
நிதி சம்பந்தமான வாய்ப்புகள் இந்த மாதம் நன்றாக இருக்கும். உங்கள் செலவினங்களை நீங்கள் முறையாக ஒழுங்குபடுத்துவீர்கள். உங்கள் முதலீடுகளில் இருந்து புதிய நிதி ஆதாயங்கள் பெற வாய்ப்பு உள்ளது. உங்களுடைய செலவுகள் குறைந்து காணப்படுவதன் காரணமாக உங்கள் மாதாந்திர நிதியிலிருந்து பெரிய அளவிலான பணத்தைச் சேமிக்க முடியும். திட்டமிட்ட முதலீட்டின் மூலம் முதலீடு பற்றியும் அதிலிருந்து பெறும் வருமானம் பற்றிய தெளிவும் கிடைக்கப்பெறும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan/வேலை
பணியைப் பொறுத்தவரை இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். உங்களுடைய கடினமான முயற்சிகள் மூலம் நீங்கள் விரும்பிய பலன்களை அடைவீர்கள்.. உங்கள் சக ஊழியர்களிடம் நீங்கள் வைத்திருக்கும் நம்பகமான உறவு உங்களுடைய நன்மதிப்பைப் பாதுகாக்கும். வேலைச் சூழ்நிலையில் நிலவும் போட்டியினால் பல்வேறு வகையான பணிகளை கையாளுவதற்கு நீங்கள் தயாராக வேண்டும். வேலையில் உங்களுடைய நேர்மையான முயற்சிகள் உங்களுக்கு மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்று தரும்.
தொழில்
வியாபாரத்தில் நீங்கள் புதிய வாய்ப்பைப் பெறுவீர்கள். அதனால் அதிக வேலைப்பளு காணப்படும். நீங்கள் உங்கள் வேலையை நம்பிக்கையோடு எடுத்துச் செய்யலாம். அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். கூடுதல் சேவைகளை விரிவுபடுத்தும் உங்கள் எண்ணம் திறம்பட செயல்படும். உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து தேவையான ஆதரவு கிடைக்கும். அத்தகைய புதிய வேலை உங்களுக்கு பெரும் திருப்தி அளிக்கும். இதற்காக உங்கள் கூட்டாளர்களில் ஒருவரை நீங்கள் நியமிக்க நேரிடும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/தொழில் வல்லுநர்
உங்கள் தொழிலில் முடிக்கப்பட்ட பணிகளுக்கான விவரங்களை பதிவு செய்து அதைப் பராமரிக்க வேண்டும். இது உங்களை வேலைக்கு அமர்த்தியவருக்கு நீங்கள் கொடுக்கும் தன்னிலை விளக்கப் பதிலாக இருக்கும். வேலையில் நீங்கள் காட்டும் உடனடி அக்கறை விரைவான முடிவுகளைத் தரும் பெரும்பாலான உங்கள் பணிகளை இந்த மாதம் எந்தவித பதட்டமும் இல்லாமல் விரைவாக முடிப்பீர்கள்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-monthly/ஆரோக்கியம்
உங்களின் முறையான உணவுமுறை மற்றும் ஒய்வு காரணமாக இந்த மாதம் உங்கள் உடல்நிலை மிகச் சிறப்பாக உங்களுக்கு ஆதரவு அளிக்கும். உங்கள் மன அமைதியை மேம்படுத்த உங்கள் குடும்பத்தாருடன் நீங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும். இந்த மாதம் பெரிய அளவிலான சிக்கல்கள் ஏதும் உங்கள் ஆரோக்கியத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
மாணவர்கள்
இந்த மாதம், உங்கள் நிறுவனத்தில் உங்களுக்குக் குறிப்பிடத்தக்க பெயர் மற்றும் புகழ் கிடைக்கும். படிப்பில் உங்களுடைய நம்பிக்கை உங்களுக்குச் சரியான முடிவுகளைக் கொடுக்கும். உங்களுடைய கிரகிக்கும் திறன் பாடங்களை நன்றாகப் புரிந்துகொள்ள உதவும். விரும்பிய மதிப்பெண்களுடன் வெற்றிகரமாக உங்கள் தேர்வுகளை முடிப்பீர்கள்
சுப தினங்கள் : 6, 9, 10, 13, 14, 18, 25, 26, 27 மற்றும் 28 வது
அசுப தினங்கள்: 5 , 8, 11, 15, 19, 22, 29 மற்றும் 30 வது
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-weekly/