கடகம் பொதுப்பலன்கள்:
நம்பிக்கையுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும்.இதனால் எல்லாவிதமான பிரச்சினைகளையும் சமாளிக்கலாம். உங்கள் மனதை அமைதியாக வைத்திருங்கள்.
கடகம் வேலை / தொழில்:
இன்று பணிகள் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். பணிகளை முன்னுரிமைப் படுத்தி அதன்படி ஆற்றுங்கள். இன்று நேரத்தோடு செயல்பட வேண்டியது அவசியம்.
கடகம் காதல் / திருமணம்:
நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். இதனால் உறவில் நல்லிணக்கம் மேம்படும்.
கடகம் பணம் / நிதிநிலைமை:
கூடுதல் பொறுப்புகள் காரணமாக செலவு செய்ய நேரும். என்றாலும் உங்கள் தேவைகளை சமாளிக்கும் வகையில் உங்கள் பணப்புழக்கம் காணப்படும்.
கடகம் ஆரோக்கியம்:
இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். பதட்டப்படாமலிருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Read more : https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/kadagam/