ரிஷபம் பொதுப்பலன்கள்
இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் அணுகுமுறையில் அமைதியும் எச்சரிக்கையும் தேவை. எதிர்பாரதவைகளை சந்திப்பீர்கள்.
ரிஷபம் வேலை / தொழில்:
பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க நேரும். பணயில் வெற்றி காண புத்திசாலித்தனம் மற்றும் திறமைகளை பயன்படுத்துங்கள். எந்த சூழ்நிலையிலும் பதட்டமடையாதீர்கள். அதனால் உங்கள் ஆற்றல் குறைந்து விடும்.
ரிஷபம் காதல் / திருமணம்:
உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இருவரும் பிரச்சினைகளை தீர்க்க கலந்து ஆலோசிக்க வேண்டும். இதன் மூலம் இருவருக்கும் திருப்தி கிடைக்கும்.
ரிஷபம் பணம் / நிதிநிலைமை:
இன்று நிதிநிலை சுமாரான பயனைத் தரும். வரவும் செலவும் சமமாக யாருக்கும். நீங்கள் யோசித்து செயல்பட வேண்டும்.
ரிஷபம் ஆரோக்கியம்:
இன்று முடிந்த அளவு அனுசரணையாக அமைதியாக இருக்கவும். உங்களுக்கு தெரிந்த அளவில் விஷயங்களை தைரியமாக கையாளுங்கள். உங்களுக்கு லேசாக தலைவலி காணப்படும்.
Read more on: https://www.astroved.com/tamil/rasi-palan/rishabam/