பொதுப்பலன்கள்
இந்த மாதம், உங்கள் கடினமான வேலைகளுக்காக ஒரு அடையாளம் கிடைக்கப் பெறுவீர்கள். அனைத்துச் சவாலான நடவடிக்கைகளிலும் வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் ஆத்ம திருப்தி மூலம் உங்கள் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். நீங்கள் நீண்ட கால சேமிப்பு திட்டங்களில் பணம் முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். எனவே, பயணத்திற்காகத் தயாராகுங்கள். நீங்கள் நீண்ட காலம் ஆசைப்படும் சொத்தை வாங்குவீர்கள். உங்கள் சமூக நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பணியில் உங்களுடைய செயல்திறன் மூலம் உங்களுக்கு மரியாதை மற்றும் நிதி ஆதாயம் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எந்தப் பெரிய பிரச்சினையும் இல்லை.
காதல் / திருமணம்
உங்கள் அன்பு வாழ்க்கை இந்த மாதம் நன்றாக இருக்கும். அற்ப விஷயங்களுக்கெல்லாம் உங்கள் துணைக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒருவரை ஒருவர் உணர்ச்சிப்பூர்வமாக நன்கு புரிந்து கொள்வீர்கள். ஒருவரின் மீது ஒருவர் நம்பிக்கை கொள்வீர்கள். தம்பதிகள் மிக மகிழ்ச்சியான காலத்தை அனுபவிப்பார்கள். ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பேரின்பத்தை உணர்வார்கள். குடும்ப வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுங்கள். நீங்கள் நேர்மறையாக செயல்படுவதற்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan/simmam/நிதி நிலைமை
நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் திருப்திகரமான காலமாகும். உங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இந்த மாதத்தில் ஆடம்பரத்திற்காக அதிகமாகச் செலவு செய்வார்கள். உங்கள் நிதிநிலையை புத்திசாலிதானமாக கையாண்டு அவசர தேவைகளுக்காக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆன்மிக பயணத்திற்காக செலவுகள் ஏற்படலாம்.
வேலை
இந்த மாதத்தில் உங்கள் வாழ்க்கையில் உயர்வு அல்லது ஒரு மதிப்புமிக்க வாய்ப்பு அமைந்து உங்களுக்கு திருப்தியைக் கொடுக்கும். அனைத்து வேலைகளிலிருந்தும் நீங்கள் விரும்பிய முடிவகளைப் பெறலாம். பணிகளைக் கையாளும் போது உங்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாகவும், சுமூகமாகவும் இருப்பது நல்லது. நிலுவையிலுள்ள வேலைகளை முடிப்பதால் உங்களுடைய தரம் அதிகரிக்கும். உங்களுடைய சகபணியாளர்கள் உங்களுடன் நட்போடு இருப்பார்கள்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/simmam/தொழில்
தொழில் வளர்ச்சி சாதாரணமாக இருக்கும் மற்றும் நீங்கள் விரும்பும் நிலையில் காணப்படும். உங்கள் செயல்களில் நிலையான தன்மையை பராமரிப்பது நல்லது. குறிப்பாக மாதத்தின் மத்தியில். கடின உழைப்புக்காகத் தயாராக இருங்கள். உங்கள் ஒவ்வொரு செயலும் ஒரு நேர்மறையான விளைவையும் தொழிலில் தேவையான முன்னேற்றத்தையும் உங்களுக்கு வழங்கும்.
தொழில் வல்லுநர்
இந்த மாதம் உங்கள் வேலைக்கு அங்கீகாரம் மற்றும் பாராட்டு பெறுவதற்கான காலமாகும். மேலதிகாரிகளுடன் உங்கள் நல்ல உறவை நீங்கள் தொடர வேண்டும். உங்கள் பணியின் பெரும்பகுதியை நிறைவு செய்ய உங்கள் உயர்ந்த தன்னம்பிக்கை உங்களுக்கு உதவும். நீங்கள் வெளிநாட்டிற்குப் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பணி நீடிப்பதற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-monthly/simmam/ஆரோக்கியம்
உங்கள் உடல்நல முன்னேற்றம் இந்த மாதத்தில் சுமூகமாக இருக்கும். தினசரி இரும்புச் சத்துள்ள உணவை உண்ண வேண்டும். மாசு அல்லது தூசி ஒவ்வாமைகளால் தோல் வியாதிகள் ஏற்படலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது நல்லது.
மாணவர்கள்
இந்த மாதம், உங்கள் கல்விநிலை சரியானதாக இருக்கும். நீங்கள் முழு நம்பிக்கையுடன் உங்கள் பணிகளை செய்து முடிப்பீர்கள். படிப்பின் மீது உங்கள் கவனம் படிப்படியாக அதிகரிக்கும். உங்கள் நல்ல நடவடிக்கைகளால் நீங்கள் கல்வி பயிலும் நிறுவனத்தில் மரியாதையை அடைவீர்கள். உங்கள் மேற்படிப்பு சம்பந்தமாக முக்கியமான முடிவை எடுக்க நேரிடலாம். ஏனென்றால் வெளிநாட்டில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
சுப தினங்கள்: 4, 5, 8, 9, 12, 13, 19, 20, 22, 23, 29 மற்றும் 30 வது
அசுப தினங்கள்: 3, 10, 11, 15, 24, 26 மற்றும் 28 வது
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/new-year-rasi-palan/simmam/