Skip to main content

Meenam Oct Month Horoscope Predictions 2018

பொதுப்பலன்கள்

இந்த மாதம், நீங்கள் சூழ்நிலைகளை பொறுமையாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கடின உழைப்பாளராகவும் சிறந்த சிந்தனையாளராகவும் மாறுவீர்கள். பெரும்பாலான பிரச்சினைகள் மிக எளிய வழிகளில் தீர்க்கப்படும். பொழுதுபோக்கு மற்றும் பயணத்திற்காக நீங்கள் பணம் செலவிடுவீர்கள். சக பணியாளர்களுடனான தொடர்பாடல்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களுக்கு அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும். இந்த மாதம் சமூக வட்டத்தில் உங்கள் புகழ் வேகமாக அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்து காணப்படும். அந்தச் சூழ்நிலைகளை கையாளுவதில் உங்கள் பங்கு முக்கியமாக இருக்கும். உங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தைச் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துங்கள். மற்றபடி உங்கள் ஆரோக்கிய நிலை இந்த மாதம் சாதாரணமாக தெரிகிறது.

காதல் / திருமணம்

நீங்கள் இந்த மாதத்தில் உங்கள் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய கூர்மையான அறிவு உங்கள் மீது ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கும். நீங்கள் உங்கள் மனைவிக்கு அளிக்கும் உணர்ச்சிப்பூர்வ ஆதரவு உங்கள் அன்றாட நடவடிக்கைகளைச் சுமூகமாக எடுத்துச் செல்வதற்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் விரும்பிய வரனுடன் திருமணம் கைகூட வாய்ப்பு உண்டு.

மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan/meenam/

நிதி நிலைமை

இந்த மாதத்தில், நீங்கள் உங்கள் செலவினங்களை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் அதற்கு நீங்கள் குறைந்த முன்னுரிமையை மட்டுமே தருகிறீர்கள். உங்கள் நண்பர்களிடமிருந்து நீங்கள் நிதி உதவி பெறலாம். எனினும், உங்கள் தொடர்பு வட்டத்திலிருந்து எந்த உதவியும் பெறாமல் உங்கள் சொந்த நிதிகளையே நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் உங்கள் நிதியை ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டும்.

வேலை

இந்த மாதம், நீங்கள் உங்கள் தொழிலில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு எளிய தவறு கூடப் பெரிய பிரச்சினையாக மாறும். வேலைகளில் உங்கள் அலட்சியப் போக்கு காரணமாக இடைநீக்கம் அல்லது வேலை நீக்கம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். ஒவ்வொரு வேலையையும் நீங்கள் ஒழுங்காகச் சரிபார்க்க வேண்டும். உங்கள் பணிநேரங்களில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் சொந்த கருத்துக்களைச் செயல்படுத்துவதற்கு பதிலாக அறிவுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan/meenam/

தொழில்

உங்கள் தொழில் வாழ்க்கை இந்த மாதத்தில் மிதமான பலன்களைக் கொடுக்கும். சில பணிகளில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் பங்குதாரர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கான பணத் தேவை ஏதாவது இருந்தால் அதனை நிறைவேற்றவும். உங்கள் கூட்டாளிகளை நேரடியாகக் கண்காணிப்பதனால் சில ஆறுதலான விஷயங்கள் காணப்படும். மேலும் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்..

தொழில் வல்லுநர்

உங்கள் தொழில் வாழ்க்கை இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். பணிகளில் உங்கள் செயல்திறனை உங்கள் மேலதிகாரிகள் நேரடியாகக் கண்காணிப்பார்கள். உங்களுடைய தொடர்பாடல் மற்றும் கடித போக்குவரத்தில் மிகக் கவனமாக இருங்கள். உங்கள் கீழ் பணியாற்றுபவர்களில் சிலர் கவனக்குறைவாக இருப்பார்கள். அதைப்பற்றி நீங்கள் பின்னரே அறிய நேரிடும். இதனால் வேலையில் தற்காலிக பின்னடைவு ஏற்படும்.

மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-weekly/meenam/

ஆரோக்கியம்

இந்த மாதம் நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளாததாலும், ஓய்வு இல்லாததாலும் சிறு சிறு ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும். இயற்கை உணவை உட்கொள்ளுங்கள். தேவைப்படும் வலிமையைப் பெறுவதற்கு காலத்திற்கு ஏற்ற பழங்களை சாப்பிடுங்கள். உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்திருக்கத் தொடர்ந்து உணவை எடுத்தக் கொள்ளுங்கள்.

மாணவர்கள்

மாணவர்கள் படிப்பில் இந்த மாதம் மந்தமாக இருப்பார்கள். உங்கள் எண்ணங்களின் ஏற்ற இறக்கங்களால் உங்களுடைய கவனம் குறையும். உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். ஆசிரியர்களிடம் உங்கள் சந்தேகங்களை வெளிப்படையாகக் கேட்டு தெளிவு பெறுங்கள். இந்த மாதத்தில் குழுவாக படிப்பது உதவிகரமாக இருக்கும். பள்ளியில் உங்கள் வருகைப் பதிவு விடுப்பு இல்லாமால் முழமையாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.

சுப தினங்கள்: 8, 10, 11, 18, 19, 20, 24, 29, மற்றும் 30 வது

அசுப தினங்கள்: 9, 12, 17, 22, 25, 28 மற்றும் 31வது

மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/new-year-rasi-palan/meenam/

Popular posts from this blog

People Born on Sunday Astrology

There is a well-founded belief that there exists a clear relationship between factors like the day, date, time and place of birth, and the nature and characteristics of individuals. The day of birth is considered an important factor in this regard, which can contribute to many of the attributes concerning the people. This may be a pointer for general qualities, personality traits, and aspects like career, love and marriage. Here let us have a look at these factors for the people born on Sundays . General Qualities Sunday is the first day of the week and a new week begins on this day. It is Sun’s Day and Sun is this day’s ruler. Sun is the head of the solar family, which is self-luminary and is a brilliantly shining star. It gives light to all other planets including our earth and around which all other planets revolve. Naturally, this massive ball of fire can impact the lives of people very deeply, and Vedic astrology rightly attaches great importance to the placement and movement...

Mesham Matha Rasi Palan in Tamil December 2018

காதல் / திருமணம் உங்கள் காதல் வாழ்க்கை இந்த மாதம் உண்மையானதாக இருக்கும். உங்கள் துணையிடம் உங்கள் கருத்துக்களை நீங்கள் திணிக்கக்கூடாது. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு சரியான மரியாதையைக் கொடுங்கள், இதனால் உங்கள் குடும்ப வாழ்வில் அதற்கு ஏற்ற அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் ஒரு பயணத்திற்கு திட்டமிடலாம். உங்கள் காதலை உறவாக மாற்றும் முக்கிய முடிவை இந்த மாதம் நீங்கள் எடுக்கலாம். நிதி நிலைமை இந்த மாதம் நிதிநிலைமை உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்களால் பல்வேறு ஆதாரங்களில் இருந்து நிதிகளை ஏற்பாடு செய்ய இயலும். உங்கள் நண்பர்களிடமிருந்து எளிதில் நிதி உதவிக் கிடைக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை இயல்பினால் பணத்தை சேமிக்க முடியும். குறிப்பாக மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின்னர் உங்கள் நிலுவைத் தொகைகளை நீங்கள் அடைத்து விடுவீர்கள் மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan/ வேலை இந்த மாதத்தில் தொழில் முன்னேற்றம் சாதாரணமாக இருக்கும். உங்கள் முயற்சிகளை எச்சரிக்கைய...

Kadagam Tomorrow Rasi Palan - கடகம் நாளைய ராசி பலன் - சனி, 10 நவம்பர், 2018

கடகம் பொதுப்பலன்கள்: நம்பிக்கையுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும்.இதனால் எல்லாவிதமான பிரச்சினைகளையும் சமாளிக்கலாம். உங்கள் மனதை அமைதியாக வைத்திருங்கள். கடகம் வேலை / தொழில்: இன்று பணிகள் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். பணிகளை முன்னுரிமைப் படுத்தி அதன்படி ஆற்றுங்கள். இன்று நேரத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். கடகம் காதல் / திருமணம்: நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். இதனால் உறவில் நல்லிணக்கம் மேம்படும். கடகம் பணம் / நிதிநிலைமை: கூடுதல் பொறுப்புகள் காரணமாக செலவு செய்ய நேரும். என்றாலும் உங்கள் தேவைகளை சமாளிக்கும் வகையில் உங்கள் பணப்புழக்கம் காணப்படும். கடகம் ஆரோக்கியம்: இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். பதட்டப்படாமலிருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். Read more : https://www.astroved.com/tamil/rasi-palan-tomorrow/kadagam/