காதல் / திருமணம்
உங்கள் காதல் உறவு இந்த மாதம் சராசரியாக இருக்கும். உங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பின்னர் உங்களுடைய துணையின் தேவைகளைப் பற்றி சிந்தியுங்கள். இதன மூலம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் முறையாக வேலையை எடுத்துச் செய்வீர்கள். ஆனால் அதை முடிப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வீர்கள். திருமணமான தம்பதிகள் நல்ல புரிந்துணர்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
நிதி நிலைமை
நிதிநிலைமையில் காணப்படும் ஸ்திரத்தன்மை உங்களுக்கு ஆறுதலை அளிக்கும். உங்கள் செலவுகளை ஒன்றிற்கு இரண்டு முறை சரிபார்க்க வேண்டும், ஏனெனில் பெரும்பாலான செலவுகள் சாதாரணமாக தோன்றும். தேவையானதாகவும் தோன்றும். நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக சில ஆடம்பர செலவுகளையும் செய்ய நேரிடலாம். ஒரு பெரிய தொகையை வைப்புத் தொகையாக சேமிக்கும் தகுதியை பெறுவீர்கள்
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-weekly/kumbam/வேலை
பணியில் காணப்படும் முன்னேற்றம் காரணமாக நீங்கள் சிறந்த ஆற்றலோடு இருப்பீர்கள். பணிச் சுமையிலிருந்து நிவாரணம் அடைந்து உங்களுடைய வேலை நேரத்தை அமைதியான முறையில் மகிழ்ச்சியோடு கழிப்பீர்கள். பாராட்டுதல்கள் உங்களைத் திருப்தி அடையச் செய்யும். நீங்கள் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பீர்கள். இது உங்களுக்கு நன்மையைத் தரும். உங்களுடைய பணியிடத்தில் நட்பு சூழ்நிலையை உருவாக்குவீர்கள்.
தொழில்
இந்த மாதம் தொழில் வெற்றிகரமாக இயங்கும். உங்கள் நிறுவனத்தின் ஒன்று அல்லது இரண்டு கிளைகளை வெவ்வேறு இடங்களில் திறக்க ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள சிலரை வேலையில் அமர்த்த நேரிடும். ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டாளர்களுடன் ஒப்பந்தம் பெற வாய்ப்பு அமையலாம். இது உங்களுடைய தொழிலில் விரைவான பலன்களைத் தரும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் :https://www.astroved.com/tamil/rasi-palan-monthly/kumbam/தொழில் வல்லுநர்
உங்கள் தொழில் சார்ந்த அனுகுமுறை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். உங்களுடைய சேவை மூலம் நீங்கள் நிறுவனத்திற்கு நம்பகமானவர் என நிரூபணமாகும். உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள். உங்களுடைய வெற்றிகரமான பணிகள் உங்களுக்கு அங்கீகாரத்தைத் தரும். உங்கள் முதலாளி உங்கள் செயல்திறனை பார்த்து மகிழ்ந்து பதவி உயர்வு வழங்குவார்.
ஆரோக்கியம்
உங்கள் உடல் நிலை இந்த மாதத்தில் சாதாரணமாக தெரிகிறது. நீங்கள் எளிமையான நுட்பங்களைப் பயன்படுத்தினால், அது உங்களை வலுவாக வைக்கும். உங்கள் கவர்ச்சிகரமான தோற்றம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். தவறான எண்ணங்களைத் தவிருங்கள். இதனால் மன அழுத்தம் ஏற்படலாம்.
மாணவர்கள்
இந்த மாதம் மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலத்தில் காட்டப்பட்ட உங்கள் அணுகுமுறை காரணமாக தொடர்ந்து பதட்ட நிலை காணப்படலாம். பிரச்சினைகளைக் கையாளும் போது நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சண்டைகளைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற பயம் உங்கள் ஆழ்ந்த நம்பிக்கையை இழக்கச் செய்யும். நீங்கள் தவறான புரிந்துணர்வை முறையாகத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். அவைகளை மீண்டும் தொடராமல் இருக்க உறுதி மேற்கொள்ளுங்கள்.
சுப தினங்கள்: 2, 3, 8, 9, 10, 11, 12, 20 மற்றும் 21
அசுப தினங்கள்: 7, 13, 17, 26, 28 மற்றும் 30
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் :https://www.astroved.com/tamil/new-year-rasi-palan/kumbam/