மேஷம் பொதுப்பலன்கள்:
இன்று உங்கள் முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மனதில் உள்ள கவலைகளை எதிர்கொண்டு வெற்றி காண முடியும்.
மேஷம் வேலை / தொழில்:
இன்று நேரத்துடன் பணிகளை முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும். என்றாலும் திட்டமிடுவதன் மூலம் பணிகளை சமூகமாக ஆற்ற இயலும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் : https://www.astroved.com/tamil/rasi-palan-weekly/mesham/மேஷம் காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் பேசும் போது கவனமாகப் பேச வீண்டும். கவனமற்ற வார்த்தைகள் உறவின் நல்லிணக்கத்தை கெடுக்கும்.
மேஷம் பணம் / நிதிநிலைமை:
வீணான செலவுகள் காணப்படும். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். அதன் மூலம் நஷ்டத்தை தவிர்க்கலாம்.
மேஷம் ஆரோக்கியம்:
தூக்கமின்மை காரணமாக சில பிரச்சினைகள் ஏற்படும். கால் வலியால் நீங்கள் பாதிக்கப்படலாம்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் :https://www.astroved.com/tamil/rasi-palan-weekly/